பாதுகாப்பான Facebook பயன்பாடு

Facebook யின் பாதுகாப்பு குறித்து அதிகமாக கேள்வி எழுப்பப்பட்டுவரும் இந்த நிலையில் தனது பயனாளர்களின் பாதுகாப்பான பயன்பாடுகள் குறித்து கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.


அந்த வகையில் Key Words இணை அடிப்படையாக கொண்டு பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பரீட்சித்து வருகின்றது. அந்த வகையில் இந்த Key Word இணை கொண்டு Post இணை தற்காலிகமாக பயனர்கள் தங்களது Time Line யில் தற்காலிகமாக மறைக்க முடியும்.இவ்வாறு மறைக்கப்பட்ட Post கள் 30 நாட்கள் மாத்திரம் மறைக்கப்பட்டு இருக்கும் . இந்த வசதி பரீட்சாத்த நடவடிக்கையின் பின் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post