Facebook Messenger யில் M-Translation எனும் மொழியினை மாற்றி தொடர்பாடலில் ஈடுபடக்கூடிய வசதியை தந்து இருந்தது. இந்த வரிசையில் இப்போது ஸ்பானிய மொழியில் இணைக்கப்பட்டுள்ளது.
இனி Spain நாட்டவருடன் அவர்களது மொழியிலேயே உரையாடலை மேற்கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே F8 மாநாட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அனால் இந்த மொழிமாற்றல் வசதி அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News