வதந்திகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் Facebook யில் அறிமுகம்
வதந்திகள் பரப்படும் ஒரு
இலகுவான வழியாகவே இப்போது இந்த சமூக வலைத்தளங்கள் மாறி வருகின்றன. இது சமூக வலைதள
நிறுவனங்களுக்கு பாரிய சவாலாகவே இருந்து வருகின்றது.
இந்த வகையில் இதற்கு
முதற்கட்ட நடவடிக்கையாக Facebook
நிறுவனம் புதிய வகைதொளில்நுட்பம் ஒன்றை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.
அது இயந்திர கற்றல் (Machine Learning) என்ற தொழில்நுட்பம் ஆகும்.
மேலும் இந்த தொழில்நுட்பதிற்கு
நகல் செய்யும் விடயங்களை கண்டறிய கூடிய திறனும் இருப்பதாக Facebook தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இதனை Facebook நிறுவனத்தின்
பாதுகாப்பு அதிகாரி Tessa
Lyons உறுதிப்படுத்தி உள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News