Facebook ஆனது கடந்த காலமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி வரும் நிலையில் 4 வருடங்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தினை கைவிட்டுள்ளது.
தனது சேவையினை அனைவரும் பயன்படுத்தும் நோக்கில் கிராம புறங்களுக்கு இலவசமாக இணைய இணைப்பினை வழங்கும் திட்டத்தினை 4 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இருந்தது.
Aquila என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் Drone களை பறக்கவிட்டு அதிலிருந்து இனைய இணைப்பினை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
அனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளதாக FACEBOOK தரப்பில் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
அனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளதாக FACEBOOK தரப்பில் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
இதே போன்று கூகுள் நிறுவனம் உருவாக்கி இருந்த கூகுள் பலூன் திட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News