உலகின் அதிவேக Super Computer அறிமுகம்
கணனிகளில் அதிக வேகமும்
அதிக கொல்திரனும் கொண்ட கருவியாக இதுவரை காலமும் காணப்படுகின்றது இந்த Super Computer. அனால் தற்போது மிக வேகமாக செயற்படக்கூடிய Super Computer இணை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன் Sunway TaihuLight (2016) மற்றும் NUDT Tianhe-2 (2013) ஆகிய Super Computer களே அதிவேகமானதாக இதுவரை காலமும் இருந்து வந்தது. இதனை முறியடித்தே IBM நிறுவனம் இதனை உருவாக்கயுள்ளது. ஒரு செக்கனில் இரண்டு
லெட்சம் ட்ரில்லியன் கணிப்புகளை செய்து முடிக்க கூடிய திறனை கொண்டதாக இந்த Super Computer வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த Super Computer
இக்கு Summit
என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கணணியானது Artificial Intelligence தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கணனிகள்
புதிய ஆராய்சிகளுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News