GitHub Inc நிறுவனம் Microsoft கைவசமானது.
மிக பிரபல்யமான மென்பொருள்
வடிவமைப்பு நிறுவனமான GitHub
Inc ஐ Microsoft நிறுவனம் வாங்கியது. கடந்த 9 மாதங்களாக நடந்த இந்த
பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை தொடந்து GitHub நிறுவனம்
Microsoft வசமானது.
இதற்கான கொடுப்பனவாக சுமார்
7.5 Billion USD Doller இணைய Microsoft
நிறுவனம் GitHub
இக்காக கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் GitHub யில் பணியாற்றிய ஊழியர்கள் தொடர்ந்தும் Microsoft நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News