GMAIL யில் இருந்து பழைய வடிவம் நீக்கம்
GOOGLE யின் EMAIL சேவையான GMAIL
கடந்த வாரங்களாக புதிய அம்சங்களை அறிமுகபடுத்திய வண்ணம் இருந்தத்சு
அந்த வகையில் தற்போது GMAIL
தங்களது பழைய வடிவமைபில் உள்ள பயன்பாடுகளை நிறுத்த உள்ளதாக
தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பணம் செலுத்தி
GMAIL சேவையினை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் புதிய வடிவமைப்புக்கு
மாறும் படி அறிவுறுத்தலும் விடப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் எதிர்வரும்
மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News