Honer 7A - ஒரு சிறந்த Budget Smart Phone



இளைஞர்களை கவரும் வகையில் ஒரு புதிய வரவாக வந்துள்ள ஒரு Smart Phone தான் இந்த Honer 7A ஆகும். இது Huawei நிறுவனத்தின் துணை நிறுவனமான Honer தயாரித்து வெளியிட்டுள்ளது.


ஒரு சிறந்த வடிவமைப்பில் அனைவரையும் கவரும் நிறங்களில் சகலரும் வாங்கி பயன்படுத்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Smart Phone நீலம், கருப்பு மற்றும் கோல்ட் நிறங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.


மிக மெல்லிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த Smart Phone 7.8mm தடிப்பத்தையும் 180g எடையினையும் கொண்டுள்ளது. இதில் 8 Mega Pixel Selfie Camera மற்றும் பின்பக்க இரண்டு Camera களும் 13 Mega Pixel உம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு பக்க கேமராகளுக்கும் Flash கொடுக்கப்பட்டுள்ளது.


2GB RAM மற்றும் 16GB கொள்ளளவிலும் சந்தையில் கிடைக்கின்றது. மேலும் இதனது கொள்ளளவினை SD CARD கொண்டு 256GB வரை அதிகரிதுகொள்ள முடியும்.


மீளும் கூடிய Battry திறனான 3000mAh இணை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் முழுநாள் பாவனைக்கு தாராளமானதாக போதுமானதாக இருக்கும். மேலும் இதில் இரண்டு Bluetooth கருவிகளை இணைக்கும் வசதியினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது


அனைவருக்கும் உகந்த ஒரு அருமையான Budget Smart Phone ஆக உருவாக்கப்பட்டுள்ள இது இளைஞர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெரும் என நம்பப்படுகின்றது.




நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post