INSTAGRAM யின் புதிய Video வசதி அறிமுகம்
கொள்ளளவு குறைவான வீடியோகளை
பதிவேற்றகூடிய வசதிகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த INSTAGRAM தற்போது அதனது புதிய பதிப்பில் சில அம்சங்களை சேர்த்துள்ளது.
இதன் படி UHD 4K வகை வீடியோகளை பதிவேற்றகூடிய வசதியையும் நீளமான வீடியோகளை பதிவேற்றகூடிய
வசதிகளையும் தந்துள்ளது.
குறித்த வீடியோகள் 20 நிமிடம் வரை பகிர்ந்துகொள்ள முடியும். இவ்வசதிகள் அனைத்தும் INSTAGRAM யின் அடுத்த பதிப்பில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News