மீண்டும் விற்பனைக்கு வரும் Iphone 3Gs
Apple நிறுவனத்தின் Smart
Phone சந்தையின் ஒரு உந்து சக்தி இந்த Iphone 3Gs என்று சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு
காலப்பகுதிகளில் தயாரித்து வெளியிடப்பட்ட இந்த வகை Smart Phone களின் விற்பனை அந்த காலகட்டத்தில் உச்சம் என்றே சொல்லலாம்.
அந்த வகையில் மீண்டு ஒரு
தசாப்த கால இடைவெளியின் பின் மீண்டு சந்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விற்பனையானது
தென்கொரியாவிலேயே ஆரம்பமாகி உள்ளது.
தென்கொரியாவின் பிரபல
தொலைதொடர்பு நிறுவனமான SK
Telink மூலமாகவே இந்த
விற்பனை இடம்பெறுகின்றன. இந்த Iphone 3Gs யின் விலையாக $41 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தொழில்நுட்ப செய்திகளை வாசிக்க இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News