Iphone X Plus பற்றிய கண்ணோட்டம்.
கடந்த வருடம் Apple நிறுவனம் அறிமுகம் செய்த Iphone X Smart Phone மக்கள்
மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை அடுத்து இந்த வருடம் Apple நிறுவனம் Iphone
X Plus என்ற புதிய Smart Phone ஐ அறிமுகப்படுத்த எதிர் பார்த்துள்ளது.
பெரும்பாலும் தோற்றத்தில்
ஒரே போல இருக்கும் எனவும் அனால் Iphone X ஐ விட அளவில் பெரிதாக
இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இதனது தொடுதிரையானது 6.5 அங்குல OLED தொழில்நுட்பத்தை கொண்டதாக அமையும் என கூறப்படுகின்றது. எதிர்வரும்
செப்டம்பர் மாதம் அளவில் இந்த Smart Phone வெளியாகலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News