இந்த App இருந்தால் நீங்களும் இலகுவாக ஆங்கிலம் பேசலாம்
ஆங்கிலம் என்பது இந்த
காலகட்டத்தில் இன்றியமையாத ஒரு தேவைப்பாடகவே உள்ளது. அந்த வகையில் சிலருக்கு இந்த
ஆங்கிலம் ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.
அப்படி ஆங்கிலம் பேச
கஷ்டப்படும் அனைவருக்கும் ஒரு சிம்ம சொட்பனமாக வந்து விட்டது ஒரு அருமையான Android Application. நாம் அந்த மென்பொருளின் Premium Version இணை
இலவசமாக எமது பக்கத்தில் தந்துள்ளோம்.
இந்த Application இருந்தால் போதும் நீங்கள் எந்த ஒரு ஆங்கில வகுப்புக்களுக்கும் செல்ல
தேவையில்லை. இந்த ஒரு மென்பொருள் உங்களுக்கு இலகுவாக கற்பிக்க ஆங்கில படப் பரப்பை Course வடிவில் பிரித்து இலகுவான வழியில் கற்பிக்கும் திறனை கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளில் உள்ள
வசதிகள்
1.ஒவ்வொரு
நாளும் சில கலைசொற்களை Notification
வடிவில் நினைவூட்டும் வசதி.
2.ABA
Film என்ற படங்கள் மூலம் கற்பிக்கும் வசதி.
3.144
வீடியோ வகுப்புக்கள்
4.6
கட்டங்களை கொண்ட படப்பரப்பு.
5.சிறப்பான
கற்பித்தல் ஆசிரியர்கள்.
6.பேசுவதற்கான,
எழுதுவதற்கான பயிற்ச்சிகள்.
7.இலக்கணங்களின்
முழுமையான அறிவுவிருத்தி செயத்திட்டங்கள்.
DOWNLOAD HERE
ஏனைய மென்பொருட்களை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News