இணையத்தளத்தின் மூலம் மாதம் பணம் சம்பாதிக்க வேண்டுமா? (வழிகாட்டல் – 01)


Do you want to earn money through the internet? (Guide – 01)Earning money online

 
                இன்றைய காலகட்டம் ஒவ்வொரு மனிதனும் இணையத்தின் மூலம் பின்னிப்பிணைந்தே காணப்படுகின்றான். அந்த வகையில் நாம் பயன்படுத்தும் இணையதளத்தினை கொண்டு பயன் உள்ள வழியில் பணமாக மாற்றும் உக்த்தியையே இந்த பகுதியின் ஊடக பார்க்க இருக்கின்றோம்.     அந்த வகையில் நீங்கள் எளிமையாக பணம் சம்பாதிக்க கூடிய ஒரு வழியினை இந்த பகுதியில் கற்றுக்கொள்ளலாம்.v Adf.lyஇது ஒரு மிகவும் எளிமையாக எல்லோரும் பணம் சம்பாதிக்க கூடிய வழிமுறை ஆகும். இந்த இணையத்தளமானது உங்களுக்கு பிடித்தமான இணைய பக்கங்களை பகிர்வதன் மூலமாக உங்களுக்கு பணத்தினை வழங்குகிறது. இந்த இணையத்தளத்தில் இணைந்து கொள்ளும் வழிமுறையினை கீழே பார்க்கலாம். இந்த இணையதளத்தினுள் செல்ல இதனை Click செய்யவும்.Do you want to earn money through the internet? (Guide – 01)
படம் 01


முதலாவது படத்தில் உள்ளது போன்று JOIN NOW என்ற இடத்தில் Click பண்ண வேண்டும். இப்போது படம் 2 யில் உள்ளது போன்று ஒரு புது முகப்பு தோன்றும். இதில் உங்களுடைய தகவல்களை கொடுத்து உங்களுக்கான கணக்கினை ஆரம்பித்து கொள்ளுங்கள்.

Earning money online
படம் 02


படத்தில் உள்ள படி

      (A)   உங்களுடைய பெயரினை இதில் பதிவிடுங்கள்.
      (B)   உங்களுடைய புனை பெயரினை கொடுங்கள்.
      (C)   உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை கொடுங்கள்.
      (D)  மேலே குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியினை மீண்டும் பதிவிடுங்கள்.
       (E)   இதில் நீங்கள் நீங்கள் முதலாவது உள்ள தெரிவினை தெரிவுசெய்யுங்கள்.
         (F)    இதில் உங்களுடைய Password இணைய பதிவிடுங்கள். ( நீங்கள் உங்களுக்கான Password இணைய பதிவிடும் போது முக்கியமாக ஒரு எழுத்தினை Capital ஆகவும் மற்றயதை Small ஆகவும் மேலும் எண்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தினால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். Eg : Zahari003# )
      (G)  நீங்கள் மேலே கொடுத்த Password ஐ மீண்டும் மாறாமல் இதில் கொடுங்கள்.
       (H)  மேலே புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை இதில் பதிவிடுங்கள்.


அனைத்தையும் பூரணப்படுத்திய பின் அடைப்பினுள் சரி குறியினை கொடுத்துவிட்டு பின் JOIN என்ற பகுதியை Click பண்ணுங்கள்.


Earning money online
படம் 03


இப்போது உங்களுக்கு படம் 3 யில் உள்ளது போன்று ஒரு பக்கம் தோன்றும். இதில் நீங்கள் கொடுத்த உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த இணையதளத்தின் மூலம் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருக்கும் அதனை நீங்கள் சென்று பார்க்க வேண்டும்.

Earning money online
படம் 04


படம் 4 யில் உள்ளது போன்று உங்களுடைய மின்னஞ்சல் கணக்கில் SPAM என்ற பகுதியில் உங்களுக்கான மின்னஞ்சல் காத்து கொண்டு இருக்கும். அதனை Open செய்தவுடன் படம் 5 யில் உள்ளது போன்று ஒரு பகுதி தோன்றும்.

Earning money online
படம் 05


            இந்த படம் 5 யில் உள்ள (01) என்ற இடத்தில உள்ள URL Copy செய்து உங்களுடைய Browser இல் Paste செய்து Open செய்யுங்கள். அதில் படம் 6 யில் உள்ளது போன்று ஒரு முகப்பு தோன்றும். அதில் உங்களுக்கு மின்னஞ்சலில் வந்த (02) என்று குறிப்பிட்ட Activation Code ஐ பதிவிடுங்கள்.

Earning money online
படம் 06


     இப்போது உங்களுடைய Account உருதியாக்கப்பட்டு உங்களுக்கான கணக்கு ஆரம்பமாகிவிடும். பின்னர் படம் 7 யில் உள்ளது போன்று வரும் பக்கத்தில் Click Here என்பதை தெரிவு செய்வதன் மூலம் படம் 8 யில் உள்ளது போன்று நீங்கள் உங்களுடைய கணக்கினுள் செல்வதற்கான பக்கம் தோன்றும்.  

Earning money online
படம் 07
   இதில் நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் Password இணைய கொடுத்து உட்சென்று கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய கணக்கின் பக்கத்தில் நுழைவீர்கள்.

Earning money online
படம் 09


இந்த பக்கத்தில் உங்களுக்கான படம் 9 யில் காட்டியவாறு URL Type செய்வதற்கான பகுதி காணப்படும். இதில் நீங்கள் உங்களுக்கு எந்த Web Site உடைய முகவரியினை பகிர நினைகிறீர்களோ அந்த முகவரியை எடுத்து Paste செய்து அருகில் உள்ள Shrink என்ற Button இணைய அழுத்துவதன் மூலம் படம் 10 யில் உள்ளது போன்று  உங்களுக்கான ஒரு முகவரி வழங்கப்படும்.

Earning money online
படம் 10


   இந்த முகவரியினை நீங்கள் Copy செய்து உங்களுடைய Social Media களான Facebook, Whatsapp, Viber, Twitter, Instagram போன்றவற்றில் பகிர்வதன் மூலம் அந்த முகவரியினை உங்கள் நண்பர்கள் Click பண்ணுவதால் உங்களுக்கான பணம் உங்களுடைய கணக்கில் வந்து சேரும். பின்னர் குறைந்த பட்ச மீதியான $5 பெற்ற பின் இதனை நீங்கள் உங்களுடைய வங்கிக்கு மாற்றி பெற்றுகொள்ளலாம்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post