இணையத்தளத்தின் மூலம் மாதம் பணம் சம்பாதிக்க வேண்டுமா? (வழிகாட்டல் – 03)Do you want to earn money through the internet? (Guide – 03)
கடந்த ஆக்கம் ஆக்கங்களில் இணையதலத்தின் மூலமாக எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்ற விடயத்தினை கற்று கொண்டோம். அவற்றினை தெரிவு பார்க்க இந்த Link Click பண்ணவும் (வழிகாட்டல்-01, வழிகாட்டல்-02). இன்று நாம் அதே இணையதளத்தின் ஊடாக URL ஒன்றினை Copy & Paste செய்வதன் மூலம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என பார்ப்போம்.
                நீங்கள் இந்த இணையத்தளத்தில் இணைந்து கொள்வதன்  மூலம் உங்களுக்கு தேவையான இணையதள முகவரிகளை Copy செய்து அதனை இந்த Click Here இணையத்தளத்தில் பதிவிடுவதன் மூலம் புதிதாக ஒரு முகவரியினை அந்த இணையதளத்தின் ஊடக பெற்று கொள்ள முடியும்.
     அவ்வாறாரு பெற்றுக்கொண்ட முகவரிகளை உங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் உங்களுடைய நண்பர்கள் அதனை Click செய்து பார்ப்பதன் மூலம் உங்களுக்கு இந்த இணையத்தளம் பணத்தினை தருகிறது.


     இந்த இணையத்தளம் சாதரணமாக மற்றைய URL Shorter இணையதளங்களை பார்க்க அதிகளவான பணத்தினை வழங்குகின்றது. மற்றும் சாதாரண Advertise போன்று இல்லாமல் இலகுவான User Interface இணைய கொண்டுள்ளது. நாம் இப்போது எவ்வாறு உங்களுக்கான கணக்கினை உருவாக்கி கொள்வது என்பதனை பார்க்கலாம்.Create an Account


   Ø Step : 01

இங்கு நீங்கள் Create An Account என்பதை Click செய்வதன் மூலம் படம் 01 யில் உள்ளது போன்று ஒரு முகப்பினை சந்திப்பீர்கள். இதில் சிகப்பு நிற அட்டவணையில் உள்ள MY ACCOUNT என்பதை Click செய்வதன் மூலமாக புதிதாக ஒரு முகப்பினை அடைவீர்.


படம் 01


   Ø Step : 02

இங்கு நீங்கள் படம் 02 யில் உள்ளது போன்று ஒரு பக்கத்தில் இருப்பீர்கள். இங்கு கடைசியாக இருக்கும் Register a new membership என்பதனை Click செய்ய வேண்டும்.

படம் 02   Ø Step : 03

இப்போது படம் 03 யில் உள்ளது போன்று ஒரு முகப்பு தோன்றும். இங்கு நீங்கள் உங்களது தகவல்களை பதிவு செய்து இறுதியாக Submit என்பதனை Click செய்வதன் மூலமாக உங்களுக்கான கணக்கினை உருவாக்கி கொள்வீர்கள்.

படம் 03


   Ø Step : 04

இப்போது நீங்கள் பதிவு செய்த உங்களுடைய தகவல்களை கொடுத்து Login பண்ணுவதன் மூலம் உங்களுக்கான Dashboard யில் இப்போது நீங்கள் இருப்பீர்கள். இதில் படம் 04 யில் சிகப்பு நிற அடையாளதிற்குள் இருக்கும் New Shorten Link என்பதனை Click செய்து அதில் வரும் இடத்தில் உங்களுடைய URL Paste பண்ணி உங்களுடைய சம்பாத்தியத்தை ஆரம்பியுங்கள். 

படம் 04


Note : நீங்கள் இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தினை உங்களுடைய PAYPAL மற்றும் BITCOIN கணக்குகளுக்கூடாக பெற்றுக்கொள்ள முடியும்.


இந்த ஆக்கம் தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்கள் இருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். என்றும் உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நாம் உள்ளோம்.
நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2