வரவிருக்கும் Oppo Find X - அப்படி என்ன தான் இருக்கு ?

Oppo Smart Phone என்றால் நமக்கு நாபகம் வருவது Selfi தான். ஏன் என்றால் தான் வெளியிடும் ஒவ்வொரு Smart Phone யிலும் பின்பக்க கமராவை விட முன்பக்க கேமரா சிறப்பானதாகவே இருக்கும்.


இந்த வரிசையில் தற்போது தனது புதிய Smart Phone ஆனா Oppo Find X இணை எதிர்வரும் 29ம் திகதி வெளியிட உள்ளது. முழுமையான திரையினைகொண்டு வெளியிடப்படும் இந்த Smart Phone கள் ஒரு பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதில் என்னதான் அப்படி உள்ளது என்று பார்த்தல் சகல விடயங்களையும் உள்ளடக்கியே வெளிடப்பட உள்ளது தான் சிறப்பம்சமாகும். இது முழுமையான OLED தொடுதிரையினை கொண்டு ஒழுருவாக்கப்பட்டுள்ளது.


மேலும் இதில் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன Processor ஆனா Snapdragon 845 இணை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 8GB RAM மற்றும் 256GB நினைவகம் என இதன் சிறப்பம்சம் கூடிகொண்டே செல்கின்றது.


இவர்களின் சிறப்பம்சமே கேமரா தான் அதை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன ? 25 Mega Pixel செல்பி கேமரா மற்றும் 20 Mega Pixel பிரதான கேமரா, 16 Mega Pixel Secondary Camera உள்ளடங்கலாக அற்புதமான வடிவமைப்பை வழங்கயுள்ளது.


இப்படி அணைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி உள்ள இந்த Oppo Find X யின் விலை இதுவரை வெளியிடப்படவில்லை. அணைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு வர இருப்பதால் விலையும் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH 


Post a Comment

Previous Post Next Post