TELEGRAM ஐ APPLE நிறுவனம் தடை செய்தது
பிரபலம் வாய்ந்த MESSAGING APPLICATION ஆனா TELEGRAM
இணை ஏற்கனவே ரஷ்யா தடைசெய்திருந்த நிலையில் தற்போது TELEGRAM இற்கான புதிய UPDATE
களை APPLE நிறுவனம் தனது APP STORE யில் இடைநிறுத்திள்ளது.
ரஷ்யாவில் TELEGRAM தடைசெய்யப்பட்டாலும் அங்குள்ள மக்கள் VPN பயன்படுத்தி
TELEGRAM இணை பயன்படுத்தி வந்தனர்.. இதனால் ரஷ்யா APPLE நிறுவனத்திடம் TELEGRAM ஐ நீக்க சொல்லி
கேட்டுகொண்டதற்கமைய இந்த நடவடிக்கையை APPLE மேட்கொண்டுள்ளது.
இந்த தகவலை TELEGRAM டேநிருவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News