போட்டி நிறுவனத்துடன் கைகோர்க்க நினைக்கும் UBER
Uber என்ற அமெரிக்க Taxi சேவையை வழங்கும் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது புது சேவைகளை தன்னகத்தே
கொண்டிருந்தது.
அந்த வகையிலோ தானியங்கி
கார்களை வடிவமைத்து போக்குவரத்து பரிசோதனைகளில் ஈடுபடுத்திய UBER நிறுவனம் அதில் தோல்வியையே சந்தித்து
இருந்தது
April மாதம் இடம்பெற்ற தன்னியங்கி வாகன பரிசோதனையில் Arisona வில் பெண் ஒருவர் மீது விபத்தினை ஏற்படுத்தி இருந்தது. இதோடு
அவர்கள் தங்களது அந்த பரிசோதனையை இடைநிறுத்தி இருந்தனர்.
இந்த தானியங்கி விடயத்தை
அடுத்தகட்டதிற்கு கொண்டு செல்ல தனது போட்டி நிருவனமான WAYMO நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை போடுவதற்கு முன்வந்திருந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே WAYMO நிறுவனம் URBAR
நிறுவனத்தின் மீது போட்ட நஷ்டஈட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் WAYMO உடனான கூட்டு சேர்விற்கு அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும்
கிடைக்கவில்லை.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News