VIVO வின் புதிய SMART PHONE : VIVO X 21 பற்றிய ஓர் பார்வை



VIVO வின் புதிய SMART PHONE : VIVO X 21 பற்றிய ஓர் பார்வை



     கடந்த வருடம் தொட்டு SMART PHONE சந்தையில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் VIVO வின் BUDGET SMART PHONE கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய SMART PHONE ஐ வெளியிட்டுள்ளது.



     இந்த SMART PHONE யில் புதிதான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காணப்பட்ட SMART PHONE களில் FINGER PRINT SCANER தனியான ஒரு இடப்பரப்பில் காணப்படும். அனால் VIVO X 21 தொலைபேசியில் அதனது தொடுதிரையிலேயே காணப்படுகின்றது. இது இந்த SMART PHONE இக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுதிள்ளது.



     மேலும் இந்த தொலைபேசியில் ARTIFICIAL INTELLIGENCE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகளவான அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக VIVO நிறுவனத்தின் சார்பாக கூறப்பட்டுள்ளது.



VIVO X 21 தொலைபேசியின் சிறப்பம்சங்கள்.

  • NETWORK         :      GSM / CDMA / HSPA / LTE
  • ANNOUNCED    :      2018, March
  • BODY                    :      154.5 x 74.8 x 7.4 mm (6.08 x 2.94 x 0.29 in)
  • WEIGHT              :      156.2 g (5.50 oz)
  • SIM                        :      Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
  • DISPLAY             :      Super AMOLED capacitive touchscreen, 6.28 inches
  • RESOLUTION   :      1080 x 2280 pixels, 19:9 ratio (~402 ppi density)
  • OS                          :      Android 8.1 (Oreo)
  • CHIP SET              :      Qualcomm SDM660 Snapdragon 660
  • CPU                    :      Octa-core (4x2.2 GHz Kryo 260 & 4x1.8 GHz Kryo 260)
  • GPU                      :      Adreno 512
  • MEMORY         :      64/128 GB, 6 GB RAM
  • P. Camera      :      Dual: 12 MP, 5 MP
  • S. CAMERA      :           12 MP, f/2.0, 1080p
  • SENSOR              :      Non-removable Li-Ion 3200 mAh battery

 



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post