WhatsApp Group Video Call அறிமுகம் – என்ன Try பண்ணுவமா?
ஆம் நாம் அனைவரும் வரதா என
எதிர்பார்த்து காத்திருந்த ஒரு Update இணை WhatsApp நிறுவனம் இப்போது வழங்கி உள்ளது. அதுதான் WhatsApp Group Video Calling வசதி வளங்கப்பட்டுள்ளதாகும்.
தற்போது ஒன்றுக்கு
மேற்பட்ட நபர்களுடன் Video
Call பேசும் வாய்ப்பினை அளித்துள்ளது. இதன்
மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் 4 பேருடன் இவ்வாறு
கலந்துரையாடலில் ஈடுபட முடியும்.
இந்த Group Call வசதி WhatsApp
யின் Beta பதிப்பில் மாத்திரமே வந்துள்ளது. விரைவில் அனைத்து WhatsApp பயனாளர்களும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
WhatsApp Beta version இக்கு மாறுவதற்கு இந்த Link ஐ பயன்படுத்த்தி உங்களுடைய Whatsapp ஐ Update செய்து கொள்ளுங்கள்.
Group Call Active செய்யும் முறை
1. WhatsApp
யில் ஒரு நபருக்கு Video Call பண்ணவும்.
2.அப்போது
திரையில் + அடையாளத்தினை தெரிவு செய்து மற்றொரு நபரை தெரிவு செய்யவும்.
3.இந்த முறையில்
4 பெரிய ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்த முடியும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News