இனி WhatsApp இந்த Smart Phoneகளுக்கு இல்லை


இனி WhatsApp இந்த Smart Phoneகளுக்கு இல்லை

     Smart Phone பவனையாளர்களுக்கு மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ள ஒரே ஒரு Messaging Application தான் Whatsapp. அண்மைகாலமாக புத்தம் புதிய Update களை வழங்கி வரும் WhatsApp குறிப்பிட்ட சில Smart Phone களில் இருந்து தங்களுடைய சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.     Smart Phone களில் காணப்படும் வேறுபட்ட இயங்குதள மென்பொருட்களின் Update தினம் தினம் மாறுதல் அடைந்து வருவதால் அதற்கு ஏற்றல் போல் வாடிக்கயாளர்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


     ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வகை Smart Phone களில் இனி WhatsApp இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் பட்டியலை கீழே பார்ப்போம்.


       v  Windows 8.0 இற்கு குறைவான Smart Phone கள்.
    v  iOS பதிப்பிற்கு குறைவான Smart Phone (iPhone 3Gs)
        v  Nokia Symbian S60
        v  Blackberry OS & Blackberry 10
        v  Android 2.3.3
   v  iOS 7 இற்கான பதிப்பு 2020 ஓடு நிறுத்தப்படும்.
      v  Android 2.3.7 இற்கான பதிப்பு 2020 ஓடு நிறுத்தப்படும்.


   ஏனைய Smart Phone களுக்கான புதிய பதிப்பினை Update செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.
 

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post