ஏற்கனவே Facebook யின் F8 மாநாட்டில் WhatsApp பயனாளர்களுக்கு புதிய வசதியான Sticker Reaction வசதியினை அறிமுய்கபடுத்த இருப்பதாக அறிவித்திருந்தது.
அந்த வகையில் தற்போது WhatsApp வளங்கி உள்ள புதிய Update யில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. அனால் ஒரு சில மேம்பாட்டிற்காக இந்த வசதியானது தற்போது இடைநிறுத்தி உள்ளது.
அனேகமாக இந்த பயன்பாடு அடுத்த Update யில் அனைவரும் பயன்படுதகூடியாத இருக்கும் என கூறப்படுகின்றது. இதே Sticker Reaction ஏற்கனவே Facebook Messenger யிலும் வழங்கப்பட்டு இருந்தது.
மேலதிக தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News