இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் முகம் கொடுக்கும் ஒரு பாரிய பிரச்சினை தேவையற்ற வதந்திகள் மற்றும் தீங்கான செயற்பாடுகள் அனைத்தும் சமூக வலைதலங்களுக்கூடகவே பரப்படுவதாகும்.
இவ்வாறன செயட்படுகளை தடுப்பதற்காக ஏற்கனவே பல்வேறு திட்டங்களை வைக்குது வருகின்ற Twitter நிறுவனம் தற்போது இந்த ஆண்டில் மட்டும் 70 மில்லியன் ட்விட்டர் கணக்குகளை முடக்கி உள்ளது.
இவ்வாறு முடக்கப்பட்ட அணைத்து கணக்குகளும் சமூகத்திற்கு தீங்கிழைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டவையாகும் என Twitter தரப்பில் கூறப்படுகின்றது.
இவ்வாறு முடக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை பார்க்க இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News