அதிக விலைகொடுத்து வாங்கும் Smart Phoneகள் கீழே விழும் போது ஏற்படுகின்ற பாதிப்பிற்கான செலவு அதிகமாகும். என்னதான் Tempered Glass மற்றும் Cases அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் பாதுகாப்பு தன்மையை 100% உறுதிப்படுத்த முடியாது.
அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு Case அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த Case phone எந்த பக்கத்தால் விழுந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியின் பெயர் AD Case என வைக்கப்பட்டுள்ளது. இதன் கண்டுபிடிப்பாளர் Philpe Frenkal என்பவர் இதனை விளம்பரபடுதலில் ஈடுபட்டுள்ளார். விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News