Ebay ஆனது இணையதளத்தின் மூலமாக நமக்கு தேவையான சகல பொருட்களையும் இலகுவாக குறைந்த விலையில் கொள்வனவு செய்துகொள்ள எமக்கு உதவுகின்றது.
அந்த வகையில் நாம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நாம் அதிகமாக கடனட்டை பயன்பாடுத்தியே கொள்வனவு செய்கின்றோம் இதற்கு Paypal போன்ற மூன்றாம் தரப்பினரை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
அனால் இப்போது பாதுகாப்பான முறையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாம் பயன்படுத்தும் Apple வழங்கியுள்ள Apple Pay வசதியானது ஒரு பாதுகாப்பான சிறந்த வசதி எனலாம்.
தற்போது நாம் இந்த Apple Pay இணை பயன்படுத்தி தங்களுடைய Ebay கொள்வனவுகளை பாதுகாப்பாகவும் துரிதமாகவும் மேற்கொள்ள முடியும். இதற்காக Apple மற்றும் Ebay இற்கிடையிலான கூட்டு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News