இயற்கை முறையில் மின் உற்பத்தி செய்வதனை Clean Energy என அழைக்கின்றனர். இவ்வாறான ஒரு செயத்திட்டதில் Apple நிறுவனம் தனது 300 மில்லியன் டொலர் பணத்தினை முதலீடு செய்துள்ளது.
சூரிய சக்தியினை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கும் ஒரு செயற்திட்டத்திற்காகவே சீனாவில் இந்த முதலீட்டினை செய்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவுறுத்தளை Apple நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்த திட்டத்தின் மூலமாக சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரத்தினை வழங்க முடியும் என கூறப்படுகின்றது. இதற்காக வேண்டி ஒரு ஜிகா ஹேர்ட்ஸ் புதிப்பிக்ககூடிய மின்சாரத்தினை உருவாக்க முடியும்.
இதே வேலை 2020 ஆம் ஆண்டில் 4 ஜிகா ஹேர்ட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக Apple நிறுவனம் கூறியுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News