தேடுபொறியின் மிகவும் பிரபலமான ஒன்றான GOOGLE தனது சேவை பரப்பினை இஸ்தரித்து வருகின்ற நிலையில் தற்போது புதிதாக செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிதாக PROCESSOR இணை அறிமுகப்படுத்தி உள்ளது.
இவை மிக சிறிய அளவான மெல்லிய தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு சிக்கலான முடிவுகளை மிக துல்லியமாகவும் சிறப்பனாதகவும் மேற்கொள்ள பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது.
விரைவில் இந்த தொழில்நுட்பமானது GOOGLE யின் சகல கருவிகளிலும் வரும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News