புதிய தொழில்நுட்பத்துடனான Finger Print அறிமுகம்.
விஞ்ஞானிகள் குழு புதுவகை தொழில்நுட்பத்துடன் கூடிய Finger Print இனை உருவாக்கி உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தினை எதிர்வரும் காலங்களில் Smart Phone களில் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த Finger Print பல்வேறு சிறப்பியல்புகளை உள்ளடக்கி உள்ளது. இதனை கையடக்க தொலைபேசியில் Password ஆக மாத்திரம் அன்றி உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம் என்பவற்றையும் கணிக்க முடியும்.


இந்த சிறப்பியல்புகளை பரீட்சிப்பதற்காக விசேடமாக மீள் தன்மை மற்றும் ஒளி புகவிடும் வகையில் இந்த Finger Print Sensor ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த Finger Printer ஐ தென்கொரியாவில் உள்ள Ulsan National Institute of Science & Technology யில் பணியாற்றும் விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.


தற்போது காணப்படும் FInger Print தொழில்நுட்பத்தை விட இது மிக சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றது.


புதிதாக Screen உட்பகுதியில் அமைந்த Finger Printer களின் பவனை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.மேலதிக தொழில்நுட்பம் சார் செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்


நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post