இந்த அபராத தொகையானது Google நிறுவனத்தின் Android யில் இயங்கும் Phone களுக்கான Google யின்பிரத்தியோக Application மற்றும் Google Chrome போன்றதை விதிமுறைகளுக்கு மீறி நிருவியதனால் ஏற்பட்ட விளைவாகும்.
Google நிருவனாமானது தங்களது Android இயங்குதளத்தில் விதிமுறைகளை மீறி முன்னதாகவே தங்களுடைய Google மற்றும் Chrome இணை நிறுவி உள்ளதாக கூறியே இந்த அபராத தொகையானது விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அபராதமாக 5100 கோடி அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 35 ஆயிரம் கோடிரூபாய் வரும்.
Google நிறுவனம் தனது போட்டி நிறுவனத்தை ஒடுக்குவதற்காகவே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறிய வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இத்தகைய செயற்பாட்டை நிறுத்தும் படி நீதிமன்றால் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐரோபிய கூட்டமைப்பின் இந்த உத்த்டரவினை எதிர்த்து மேன்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News