Smart Phone முன்னணி தயாரிப்பு நிறுவனமான Motorola தனது G வகை Smart Phone களின் வரிசையில் புதிய Phone ஆனா Motorola Moto E5 இணை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Moto வகை Mobileகள் என்றாலே நினைவுக்கு வருவது அதன் Battery யின் கொள்ளளவும் அதன் பாதுகாப்பு தன்மையும் தான் . அதனை இந்த Moto E5 யிலும் விட்டுகொடுக்காமல் உருவாக்கி உள்ளனர்.
இந்த Smart Phone ஆனா Moto E5 விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. இந்த Smart Phone யில் காணப்படும் வசதிகளையும் அது பற்றிய சிறு கண்ணூட்டம் ஒன்றையும் இதில் பார்ப்பம்.
*** முழுமையான பார்வை ***
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Smart Phone