உருவத்தை மாற்றக்கூடிய தன்மை கொண்ட DRAGON DRONE கண்டுபிடிப்பு.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு புதுவகை தொழில்நுட்பம் என்று சொன்னால் அது Drone களின் பவனியாக மட்டுமே இருக்கும். இந்த காலகட்டம் அனைவரதும் பாவனைக்கு இந்த Drone வகைகள் வந்து விட்டன.


அந்த வகையில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வகை Drone களின் வரவுக்கு மத்தியில் தற்போது டோக்கியோ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் உருவத்தை மாற்றி அமைத்துக்கொண்டு பறக்ககூடிய Drone களை வடிவமைத்துள்ளனர்.
இத்தகைய Drone கள் தானாகவே உருவத்தை மாற்றும் தன்மையினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.


இதனது அடுத்த கட்டமாக பல்வேறு கால்களை கொண்டு இயங்கும் ரோபோகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த பல்கலைகழக விரிவுரையாளர் மோஜு சஹோ தெரிவித்துள்ளார்.


*** இந்த Drone யின் விளக்கப்படம் ***


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post