உலகளாவிய ரீதியில் பல பில்லியன் Smart phone கள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் 50% இற்கு மேற்பட்ட பவனையாளர்கள் தங்களது Smart Phoneகளை எந்த வித பாதுகாப்புகளும் இன்றி வெறுமையாக பயன்படுத்துகின்றனர். இவர்கள் என ஒரு Password முறைகளையும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.
இது வகையில் 14% ஆனாவர்கள் தங்களது தகவல்களை Encrypt செய்து பாதுகாத்துள்ளனர். இவர்களது தரவுகளை யாராலும் திருடுவது என்பது கடினமானதாகும். இவர்களது பாதுகாப்பு தன்மை உச்சநிலையில் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வினை ரஷ்யா நாட்டை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Kaspersky Lab வெளியிட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News