இது வரை WhatsApp குழு Admin களுக்கு ஒரு பெரிய தலையிடியாக இருந்தது தேவையற்ற விடயங்களை குழுக்களில் பகிர்வதாகும். அனால் இப்போது அதற்கு ஒரு வரபிரசாதமாக கட்டுப்பாடு ஒன்றுவந்துள்ளது.
அதாவது WhatsApp Admin தங்களது குழுக்களுக்கு யார் யார் குறித்த விடயங்களை பகிர்வதற்கு தகுதி என தீர்மானித்து அவர்கள் பகிர்வதற்கு அனுமதியினை வழங்க முடியும்.
மேலும் ஒரு குழுக்களுக்கு அந்த குழுவின் Admin மாத்திரம் Message பண்ணகூடிய வசதியினையும் தந்துள்ளது. இதன் மூலம் உங்களுடைய Whatsapp குழுக்களை பிரயோசனமான முறையில் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மேலதிக தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News