கைபேசிகளின் தரப்படுத்தலில் 3 ஆம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள Samsung நிறுவனம் தனது இடத்தை பிடிப்பதற்காக வேண்டி பல முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது சம்சுங் நிறுவனமானது SAMSUNG GALAXY NOTE 9 என்ற ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதனால் இந்த ஸ்மார்ட்போனில் பாரியளவான வசதியினை கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் 1TB வரையிலான சேமிப்பு நினைவகம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் 4000mah battary பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் போனானது எதிர்வரும் மாதம் வெளியிடப்படும் என சாம்சங் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News