நாம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான கருவிகள் அண்ட்ரோய்ட் இயங்குதள மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் Google ஆனது தற்போது புதிய அன்ரோயிட் பதிப்பினை வெளியிட்டுள்ளது அதன் பெயர் Android PIE ஆகும்.
Android ஆனது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு இயங்குதளம் மென்பொருளாகும். இந்த பதிப்பானது ANDROID 9.0 என்ற வடிவில் ஆரம்பமாகும்.
இந்த android இயங்குதள மென்பொருட்களில் விசேஷமாக காணப்படும் சிறப்பியல்பு யாதெனில் ஒவ்வொரு பதிப்பும் ஆங்கில எழுத்தின் ஆரம்ப வடிவில் இருந்து வருவதாகவும் மற்றும் ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு உணவுப் பொருட்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள Android PIE இன் முழு அர்த்தம் Pistachio Ice Cream என கூறப்படுகின்றது. அடுத்ததாக வர இருக்கின்ற அன்ரோயிட் பதிப்பின் பெயரானது ஆங்கில எழுத்தான Q யில் ஆரம்பமாகும்.
ஏனைய தொழில்நுட்ப தகவல்களை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News