நாம் அன்றாடம் இணையதள கணக்குகளை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவற்றைப் பாதுகாப்பதற்காக வேண்டி கடவுச் சொற்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த கடவுச்சொற்கள் கூட பாதுகாப்பற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. இவற்றினை கருத்தில் கொண்டு கூகுள் தனது புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த கருவிகளை பயன்படுத்தி எந்த ஒரு கடவுச் சொற்களும் இல்லாமல் இலகுவாக உங்களது இணைய கணக்குகளை அடைந்து கொள்ள முடியும். இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறை என கூகுள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது கூகுள் நிறுவனத்தினை சேர்ந்த 85000 பணியாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் அனைத்து மக்களின் பாவனைக்கு இந்த கருவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News