கடந்த F8 மாநாட்டில் Facebook தங்களது சேவையில் Dating இணையும் உள்ளடக்க இருப்பதாக தெரிவித்து இருந்தது.
அதட்கமைய தற்போது அந்த சேவையின் மீதான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த Application யில் முக்கியமாக ஒருவரின் தகவல்கள் அவர் சார்ந்த பிற நபர்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் Twitter பக்கம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News