Smart Phone சந்தையின் காணப்டுகின்ற கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் தரப்படுத்தலில் இரண்டாம் நிலையில் இருந்துள்ள சாம்சுங் நிறுவனத்தினை பின் தள்ளி விட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது Huawei நிறுவனம்.
இதற்கமைய பல்வேறு அம்சங்களைகொண்டு சிறப்பான Smart Phone களை சந்தைப்படுத்தி வரும் Huawei நிறுவனம் இந்த வருடத்திற்கான ஒரு சிறப்பான Budget Smart Phone இணை சந்தைப்படுத்தி உள்ளது. இது Huawei Nova 3i என பெயரிடப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பியல்புகளை கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த Smart Phone இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Huawei நிருவனதிட்கே உரிய பாணியில் இப்போதைய காலத்திற்கு ஏற்ப Notch வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த Smart Phone ஆனது Huawei நிறுவனத்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Kirin 710 Chip பயன்படுத்தப்பட்டுள்ளது. இது Budget Phone களை விட மிக வேகமாக இயங்ககூடியாத உள்ளது.
மேலும் இது உள்ளக சேமிப்பகமாக 128 GB இணை கொண்டுள்ளது இதற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இவை 4GB மற்றும் 6GB RAM களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் 4 Camera கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின் பக்க Camera 16MP, 2MP களையும் முன்பக்க Camera 24MP, 2MP களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த Camera மூலம் 1080p வீடியோகளை எடுக்க முடியும். மேலும் இதனால் HDR Video களையும் எடுக்க முடியும்.
இந்த Smart Phone யில் உள்ள விடயங்களை கீழ் உள்ள புகைப்படத்தின் மூலம் விளக்கி உள்ளோம். அவற்றில் முழு தரவுகள் தரப்பட்டுள்ளது.
Huawei நிறுவனம் இலங்கை சந்தையில் இந்த ஸ்மார்ட் போனுக்கான விலையினை 48,000 ரூபாய் ஆக நிர்ணயித்துள்ளது.
Huawei நிறுவனம் இலங்கை சந்தையில் இந்த ஸ்மார்ட் போனுக்கான விலையினை 48,000 ரூபாய் ஆக நிர்ணயித்துள்ளது.
****** புகைப்படம் ******
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Smart Phone