WhatsApp ஆனது பல்வேறு மட்டங்களில் ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் Iphone இற்கான ஒரு புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பதிப்பில் Apple நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Siri இணை பயன்படுத்தி Whatsapp குழுமங்களுக்கிடையில் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.
இந்த செயற்பாடுகள் அனைத்தும் ஒரு குரல்வழி கட்டளைகள் மூலமாகவே இயங்குகின்றது. இதனால் அனுப்புகின்ற செய்திகளும் குரல் வழிமூலமே இடம்பெறுகின்றன.
ஆனால் இந்த பதிப்பானது 166MB களை கொண்டு இருப்பதும் ஒரு கவலைக்குரிய விடயமே. மேலும் இந்த Update ஆனது ios 7 இற்கு குறைவான சாதனைங்களுக்கும் பயன்படும் என கூறப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News