Do you want to earn money through the internet? (Guide – 04)
ஸ்மார்ட்போனில் நாம் அதிகமாக SMSகள் அனுப்புவதாக இருக்கட்டும், Social Media களில் ஒரு பதிவொன்றினை போடுவதாக இருக்கட்டும் அனைத்துக்கும் உபயோகப்படுத்துவது Keyboard ஆகும். இவ்வாறு Keyboard பயன்படுத்தி நாம் அதிக அளவு பதிவுகளை இடுகின்றோம். ஆனால் இந்த Keyboard ஐ வைத்து பணம் சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா ?
ஆம், இந்த பதிவானது உங்களுக்கு ஸ்மார்ட்போன் ஒன்றின் ஊடாக உங்களது Keyboard பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முறை ஒன்றினை பற்றி விளக்கி உள்ளோம்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த ஆக்கத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள Download பட்டனை உபயோகித்து அந்த மென்பொருளை பதிவிறக்கி உங்களுடைய ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இந்த Keyboard மென்பொருளானது உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்காக மாத்திரமன்றி ஒரு இலகுவான அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பயனர் இடைமுகத்தையும் கொண்டு காணப்படுகின்றது.
நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துள்ள Keyboard யில் செட்டிங் செல்ல வேண்டும். பின் அதில் உள்ள Cash என்ற இடத்தை கிளிக் செய்வதன் மூலம் அதில் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிமுறைகள் தரப்பட்டு இருக்கும். இதற்கான விளக்கம் படம் 01 யில் காட்டப்பட்டுள்ளது.
![]() |
படம் 01 |
இந்த Application நீங்கள் பதிவிறக்கி ஆரம்பித்த உடன் உங்களது கணக்கிற்கு இலவசமாக $ 1 கிடைத்துவிடும். மேலும் உங்களுடைய கணக்கு $5 அடைந்த உடன் நீங்கள் Paypal கணக்கின் ஊடாக பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
Download Here :
பணம் சம்பாதிக்கும் ஏனைய முறைகள் பற்றி அறிந்துகொள்ள இங்கே செல்லவும்.
ஏனைய மென்பொருட்களை பதிவிறக்கி கொள்ள இங்கே செல்லவும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Work from home