பல மில்லியன் வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு வெற்றி நடைபோட்டு கொண்டிருந்த Musicaly.ly Application இனி செயற்படாது என அறிவித்துள்ளது.
இதன் மூலம் தங்களுடைய பின் தொடரும் பயனர்களை Tik Tok எனும் புதிய Application இக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் சீனாவை சேர்ந்த பொழுது போக்கு நிறுவனமான Bite Dance கைபற்றியமையாகும்.
2014 ஆம் ஆண்டு August மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவைக்கு ஒரு பாரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இதற்கு சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பலதரப்பட்ட பயனாளர்கள் உள்ளனர்.
Tik Tok Application ஆனது தற்போது வரை 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றார். இதில் சிறிய அளவான Video கலை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தனியான பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் என்பவற்றிற்கு கருத்துக்களை தெரிவிக்கும் வசதிகளையும் இந்த Tik Tok வழங்குகின்றது.
மேலும் இதே போன்று musical.ly யின் நேரலை Application ஆன Live.ly யினையும் மூடுவதாகவும் அதில் உள்ள பயனர்களை சீட்டா மொபைலின் live.me செயலிக்கு மாற்றுவதாகவும் அறிவுறுத்தி உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News