Processor வடிவமைப்பில் முதல் நிலையில் உள்ள நிறுவனம்தான் Intel. இதுவரை காலமும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்த i7 processor தான் அதி திறன் வாய்ந்ததாக இருந்தது.
ஆனால் தற்போது இன்டெல் நிறுவனம் இதை விட அதிக திறன் வாய்ந்த வினைத்திறன் உள்ள i9 processor இணை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த processor 8-Core உடையதாக வேகமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மூன்றாம் நிலை Catch Memory உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த processor i9-9900k என்ற வரிசையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை INTEL நிறுவனம் அக்டோபர் மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏனைய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News