Do you want to earn money through the internet? (Guide – 05)
இன்று நாம் இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்கும் பகுதியில் வழிகாட்டல் 05 யில் ஒரு புதிய பணம் சம்பாதிக்கும் முறையினை பற்றி உங்களுக்கு சொல்லித்தரலாம் என நினைக்கின்றோம்.
ஆம் அண்மைகாலமாக ஒரு புதிய Application அனைவரையும் ஈர்த்து வருகின்றது. அதாவது நீங்கள் தினம் தினம் உங்களுடைய கையடக்க தொலைபேசிக்கு 200 ரூபாய் வரை Recharge செய்துகொள்ள முடியும்.
இந்த Application யின் பெயர் DENT - Send Mobile Data Top-up ஆகும். இதனை பயன்படுத்தும் முறை மிகவும் இலகுவானது.
பணம் தருகிறார்கள் என்றால் அதற்கு வேலை செய்யாமல் இருக்க முடியுமா ? ஆனால் அந்த வேலையும் மிக இலகுவானதே இதற்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டிய தேவை இல்லை.உங்களுடைய Refer Id இணை பயன்படுத்தி உங்கள் நண்பர்களை அழைப்பது ஆகும்.
இதன் மூலம் உங்கள் Link இணை பயன்படுத்தி யார் நண்பர்களாக இணைவார்களோ அப்படி இணையும் ஒவ்வொரு நண்பர்களுக்கு குறித்த அளவு Points கிடைக்கும்.
அவ்வாறு கிடைக்கும் Points களை கொண்டு நீங்கள் உங்களுடைய பணத்தினை உங்களது மொபைலுக்கு Reload அல்லது DATA ஆக மாற்றிக்கொள்ள முடியும்.
Download The Application :
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Work from home