விண்ணில் தோன்றிய கடவுளின் கை ; அதிர்ச்சியில் மக்கள்

சமீபத்தில் நாசாவின் Space Telescope ஒன்று விண்ணில் தோன்றிய கைவடிவம் போன்ற பொருள் ஒன்றினை படம் பிடித்துள்ளது. தற்போது அந்த பொருள் "கடவுளின் கை" என பெயரிடப்பட்டுள்ளது.


குறித்த விண்பொருள் பற்றி நாசா குறிப்பிடுகையில் : 
" ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலம் வெளியேறிய புகைமண்டலம் மிகப்பெரிய கை போன்ற வடிவம் விண்ணில் உருவாக்கி உள்ளது."


அந்த காட்சியை நாசாவின் நுயுகிலியர் இஸ்பெக்ட்றேஸ்கோப் மூலம் புகைப்படம் எடுத்துள்ளது. இது நீல நிறத்திலும் குறைவான ஆற்றல் கொண்ட X கதிர்கள் மற்றும் சிகப்பு , பச்சை நிற கதிர்களும் காணப்படுகின்றன.


மேலும் வெடிப்பில் உருவான அந்த புகைப் பொருட்கள் ஒரு மாயையான கை போன்ற விம்பத்தை உருவாக்கியதா ? இல்லை உண்மையில் கை போன்ற வடிவமா என்பதில் மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
 ***** காணொளி *****நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post