பேஸ்புக் உலகம் எங்கும் முடங்கியமைக்கு காரணம் என்ன?பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில் நுட்ப சிக்கல் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வரையில் பேஸ்புக் தளம் முடங்கியது செய்தி வெளியிட்டுள்ளது.


 "ஏதோ தவறாகிவிட்டது" சரிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் விரைவில் பேஸ்புக் வழமைக்குத் திரும்பும் எனவும் அதன் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.


 எனினும் தீவிரமாக செயற்பட்ட ஃபேஸ்புக் தொழில்நுட்பக் குழு உங்கள் வலைத்தளத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது பேஸ்புக் தளம் வழமைபோன்று செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக் நிறுவன உரிமையாளருக்கு எதிராக ஏனைய சமூக வலைத்தளங்களினால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளுக்குநன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS

Post a Comment

Previous Post Next Post