Facebook நிறுவனத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதாவது சில வருடங்களுக்கு முன்னர் பரிமாறப்பட்ட குறுந்தகவல் தற்போது Messenger அப்ளிகேசனில் புதிய குறுந்தகவலாக காட்சிப்படுதுவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக Facebook பயனாளர் ஒருவர் தனது Twitter கணக்கில் சுட்டிக்காட்டி இருந்தார். இதனை தொடர்ந்து பலரிடம் இருந்து இந்த முறைப்பாடு தொடர்ந்து வந்தது.
இதற்கு பதில் அளித்த Facebook நிறுவனம் விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இருப்பதாக சுட்டிக்காட்டியது.
அந்த வகையில் தற்போது Facebook நிறுவனம் வழங்கி உள்ள செய்தியில் அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதாகவும். அது Update யில் உள்ள குறைபாடு காரணமாகவே இந்த அசௌகரிய நிலை இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News