மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய தொளில்வலங்கும் சமூக வலைதளமாக விளங்குவது தான் இந்த LinkedIn நிறுவனம் ஆகும்.
மிக பிரபல்யமா இருந்த இந்த LinkedIn நிறுவனத்தின் மீது இப்போது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது LinkedIn இணையத்தளத்தில் கணக்கு இல்லாத சுமார் 18 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகளை Facebook விளம்பரத்திற்கு பயன்படுத்தியதாக குறம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு கமிஸ்சன் (Data Protection Commission) விசாரணைகளை தொடர்ந்துள்ளது.
இதில் இந்த வருடத்தின் முதல் 6 மாசத்திற்குரிய நடவடிக்கைகளை விசாரனைக்கு உட்படுத்தி உள்ளதாக Data Protection Commission தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News
Best eCOGRA Sportsbook Review & Welcome Bonus 2021 - CA
ReplyDeleteLooking herzamanindir.com/ for an eCOGRA Sportsbook Bonus? At this 출장안마 eCOGRA Sportsbook review, we're talking about https://deccasino.com/review/merit-casino/ a variety https://sol.edu.kg/ of ECCOGRA sportsbook https://tricktactoe.com/ promotions.