Facebook நிருவனதிற்கு சொந்தமான Instagarm என்ற சமூக வலைத்தளம் வேகமாக வளர்ந்து வருகின்றது. தங்களுடைய புகைப்படங்களை பகிரும் செயற்பாட்டை இந்த Instagram நிறுவனம் வழங்குகின்றது.
இந்த நிலையில் தற்போது குறைபாடு ஒன்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நபர்களை தொடரும் எண்ணிக்கை தவறாக காட்டுவதாக கூறப்படுகின்றது.
இந்த பிரச்சினைக்கு Instagram நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. தற்போது இந்த பிரச்சினைக்கு தேர்வு காணும் முயற்சியில் இன் நிறுவனம் இறங்கியுள்ளது.
இதோ தொடர்பாக Instagram நிறுவனம் Twitter பக்கத்தில் குறிபிட்டுள்ள பதிவு கீழே உள்ளது
We’re aware of an issue that is causing a change in account follower numbers for some people right now. We’re working to resolve this as quickly as possible.— Instagram (@instagram) February 13, 2019
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News