Xiaomi நிறுவனமானது தொழில்நுட்ப உலகில் தனது காலினை ஊன்றிப்பதித்து வருகின்றது. அந்த வகையில் Gaming Smart Phone வரிசையில் தனது இரண்டாவது Smart Phone ஆனா Black Shark 2 Smart Phone இணை வெளியிட்டுள்ளது.
Xiaomi ஆனது தந்து Black Shark Gaming Smart Phone யின் அமோக வார்வேட்பை தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி இந்த Gaming Smart Phone இணைய உருவாக்கியுள்ளது.
இந்த Smart Phone நோட்ச் இல்லாமல் மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நேர்த்தியான Stainless உடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் போன் இக்கு புது வடிவத்தையும் கவர்ச்சியையும் வழங்குகின்றது.
மேலும் Xiaomi நிறுவனமானது Liquid Cooling Technology 3.0 இணைய இந்த Smart Phone யில் அர்முகப்படுதி உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Smart Phone