சமூக வலைத்தளமாக காணப்படும் பேஸ்புக்கில் வியாபார நிறுவனங்கள் தமது விளம்பரங்களுக்காக பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் அந்நிறுவனம் புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை நெருங்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாக ஃபேஸ்புக் திகழ்வதால் அதிக அளவு எண்ணிக்கையில் வியாபார நிறுவனங்கள் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 140 மில்லியன் வரையான விளம்பரங்கள் தொடர்பில் ஃபேஸ்புக் வலைத்தளம் மற்றும் அதன் அப்ளிகேஷன்கள் உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றது.
அத்தோடு விளம்பரதாரர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் 17 பாரிய அலுவலகங்களை திறப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
Tags:
Tech News