ஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுக்காக iso 13.2 இரண்டாவது பீட்டா புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Delete siri&dictation history என அழைக்கப்படும் இப்புதிய வசதியில் siri வசதியில் சேமிக்கப்படும் History இனை நீக்கக் கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் குரல் siri வசதிக்கு வழங்கப்பட்ட குரல்வழி கட்டளைகள் அனைத்தையும் அழிக்க முடியுமாம்.
இவ் வசதியினை setting பகுதியில் உள்ள privacy என்பதில் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதற்கு முந்தைய iso பதிப்புகளில் இவ்வசதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை iso 13.2 ஒரிஜினல் பதிப்பானது எதிர்வரும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags:
Tech News